#துணிந்து_காதல்_செய்!
உன்னை உனக்கே அழகாய்
காட்டும் கண்ணாடி -உன்
சிரிப்பை காதல் செய்!
உலகம் உன்னை என்னவென்றாலும்,
நீ யாரென தனித்துக்காட்டும்
திறமையை காதல் செய்!
உனக்குள் உனையே புதிதாய்
பலமுறை பிறக்கச் செய்யும்
தனிமையை காதல் செய்!
எத்தனை தடைகள் வரினும்
மடுவென தகர்க்கும் -உன்
வலிமையை காதல் செய்!
வலிகளை மறைத்து இதழ்களில்
மிடுக்காய் விரியும் -உன்
கர்வத்தை காதல் செய்!
ஒவ்வொரு நொடியும் உனக்கென
செலவிடும்,மெனக்கிடும் -உன்
நேரத்தை காதல் செய்!
ஒவ்வொரு நாளும் உனக்குள்
வளர்ந்திடும் கடவுள் - உன்
மனதை காதல் செய்!
உழைப்பின் உருவாய் உனக்காய்,
உன்னால் எழுதப்பட்ட -உன்
வெற்றியை காதல் செய்!
உன்னை இன்னும் இன்னும்
பட்டை தீட்டும் -உன்
தோல்வியையும் காதல் செய்!
உனக்கான முதலும் இறுதியும்
நீயென்ற விதிப்படி -உன்னை
நீயே முதல்காதல் செய்!
இதில் காதல் தோல்விக்கு
இம்மியளவும் சத்தியமாய் இடமில்லை
துணிந்து காதல் செய்!
- ஆதர்ஷினி கார்க்கி,
14/02/2018
Don't forget to Comment, Like and Share!!
Subscribe to DOT FILMY YouTube channel by CLICKING the link:
https://www.youtube.com/c/dotfilmy
Like us on
https://www.facebook.com/dotfilmy
Follow us on
https://twitter.com/Dot_Filmyதுணிந்து காதல் செய்! | Thunidhu kathal sai | valentines day | DOT FILMY eruma sani love vs marriage |
34 Likes | 34 Dislikes |
733 views views | 2.76K followers |
Non-profits & Activism | Upload TimePublished on 14 Feb 2018 |
Related keywords
- smile settai karthik wiki
- trichy book my show
- smile settai ram
- eruma saani videos download
- smile settai nandhini
- eruma sani ringtone
- eruma saani video
- smile settai owner
- madras meter videos free download
- trichy airport
- smile settai youtube
- trichy to madurai train
- eruma sani comedy
- smile settai siva subramaniam
- kaimanam madras meter
- trichy jobs today
- eruma sani new
- trichy olx
- eruma saani harija hot
- trichy bakery list
- trichy bishop heber college
- smile settai office address
- smile settai karthik
- trichy jobs
- smile settai founder
- eruma sani team
- eruma saani harija age
- trichy law college
- smile settai team
- madras meter gym
- madras meter husband
- trichy cort
- eruma sani ringtone download
- madras meter childhood rumours
- smile settai ceo
- smile settai ram kumar
- madras 1x1 meter
- loosu ponnu madras meter
- smile settai vignesh
- eruma sani bigg boss
- smile settai and black sheep
- smile settai contact number
- madras meter show
- madras meter 9 days of navratri
- trichy temples list
- trichy item number phone number
- eruma saani harija navel
- smile settai office
- madras meter south indian thali
- eruma saani
- trichy cinemas
- eruma saani wiki
- trichy builders
- trichy national college
- eruma saani actors name
- trichy dell service center
- trichy brothers
- trichy item service number
- smile settai indhu
- eruma sani vijay next movie
- madras meter videos
- madras meter theri baby
- trichy law college contact number
- madras meter youtube
- eruma sani vijay
- madras meter channel
- madras meter videos download
- eruma saani cast
- eruma saani kevin
- trichy nit cut off 2017
- eruma saani mithra
- madras meter wiki
- smile settai anbu
- madras meter cast
- smile settai cast
- smile settai wiki
- madras meter the art of living
Không có nhận xét nào:
Đăng nhận xét