திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அறியாமங்கலம் குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைக்கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரியமங்கலத்தில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 500 டன் குப்பை கொட்டப்படுகிறது. இன்று மதியம் இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத்துவங்கியது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பைக்கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், காமராஜ் நகர், அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள்,கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் அவதியடைந்துள்ளனர்.
Don't forget to Comment, Like and Share!!
Subscribe to DOT FILMY YouTube channel by CLICKING the link: https://www.youtube.com/c/dotfilmy
Like us on
https://www.facebook.com/dotfilmy
Follow us on
https://twitter.com/Dot_Filmy

அனல் பறக்கும் Trichy Ariyamangalam | திருச்சி அறியமங்கலம்| put chutney batman | |
43 Likes | 43 Dislikes |
1,323 views views | 2.76K followers |
News & Politics Forgotten Dream | Upload TimePublished on 28 Jun 2017 |
Không có nhận xét nào:
Đăng nhận xét